பணிநீக்கம் செய்வதை

img

பணிநீக்கம் செய்வதை கைவிடுக! செக்யூரிட்டி சங்கத்தினர் போராட்டம்

பல ஆண்டுகளாக ஐஐஎம்-ல் பணி புரியும் கான்ட்ராக்ட் செக்யூரிட்டிகளை பணி நீக்கம் செய்வதை கைவிட்டு தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வலியுறுத்தி இந்திய மேலாண்மை கழக கான்ட்ராக்ட் செக்யூ ரிட்டிகள் சங்கம் (சிஐடியு) சார்பில் திங்க ளன்று சின்னசூரியூரில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது.